2025 மே 19, திங்கட்கிழமை

அரசியலுக்கு நிச்சயம் வருவேன் : சூப்பர் ஸ்டார்

George   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசியலுக்கு நான் வர கடவுள் விரும்பினால் நிச்சயம் வருவேன். கடவுளின் விருப்பம்தான் என்னுடைய விருப்பம் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வரும் லிங்கா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மங்களூர் அருகிலுள்ள ஷிமோகாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மங்களுர் விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஜினி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • மனிதன் Tuesday, 19 August 2014 04:52 AM

    ஆச தாேச

    Reply : 0       0

    Krishnan Tuesday, 19 August 2014 06:22 PM

    If you have guts why mot enter politics from kanataka

    Reply : 0       0

    குமரகுருபரன் Thursday, 21 August 2014 11:31 AM

    நம்ம தலைவரு எப்போது வருவாரு என்று எதிர்பார்க்கிறோம்..

    Reply : 0       0

    விவேகன் Thursday, 21 August 2014 02:09 PM

    மாபெரும் மாமனிதர் எம்.ஜி.ஆர் அவர்களோடு முடிந்தது நல்ல சினிமாக்காரர்களின் அரசியல் எல்லைகள். தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளாத அந்த மனிதர் எங்கே? இந்த மஹாராஸ்டிரக்காரர் எங்கே? தான் நடிக்கும் திரைப்படம் வெளிவருவதற்கு முன் இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிப்பது இவருக்கு வழக்கமான ஒன்று.

    Reply : 0       0

    thamilkumaran Tuesday, 09 September 2014 07:05 AM

    தலைவர் சொன்னா அதுதான் வேதம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X