2025 மே 19, திங்கட்கிழமை

கண் கலங்கிய நயன்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இத்திரைப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார்.

காதலை மையமாக வைத்து இரத்திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தை பார்த்து முடித்த நயன்தாரா திடீரென்று கண் கலங்கி அழத் தொடங்கினார்.

இந்த கதை என் வாழ்க்கையில் நான் சந்தித்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார் நயன்தாரா. 

இதுபற்றி பட இயக்குநர் ஜீவா சங்கர் கூறியதாவது,

'இத்திரைப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. படம் பார்த்து முடித்த பிறகு நயன்தாரா நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தார்.

எவ்வளவு சமாதானம் சொல்லியும் கண்கலங்குவதை நிறுத்தவில்லை. வீட்டுக்கு சென்றபிறகும் அவர் அழுதுகொண்டிருந்தாராம்.

படத்தை பார்த்து முடித்த ஒரு வாரத்துக்கு பிறகுதான் என்னை தொடர்புகொண்டு திரைப்படம் பற்றி தனது கருத்தை தெரிவித்தார்.

நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா இருவரை காதலித்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • sivaraman Monday, 25 August 2014 11:48 AM

    ஐயோ பாவம் நயந்தாரா...

    Reply : 0       0

    dinesh Monday, 25 August 2014 01:19 PM

    காதல் என்பது கண்ணாம்பூச்சி போன்றது...

    Reply : 0       0

    Raju Tuesday, 26 August 2014 10:03 AM

    விரைவில் நல்ல, அமைதியான இல்லற வாழ்க்கை அவருக்கு அமைய வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X