2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சுட்டிப் பெண்...

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை ப்ரியா ஆனந்த், தற்போது கோடம்பாக்கத்தின் சுட்டிப் பெண்ணாக இருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்திலும் சரி, சினிமா விழாக்களிலும் சரி, துறுதுறுவென்று காணப்படும் அவர், தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களை கலாய்த்து வருகிறார்.

அதர்வாவும், கௌதம் கார்த்திக்கும், ப்ரியாவின் சுட்டி குணத்துக்கு இரசிகர்களாகி விட்டனராம்.

இப்படிப்பட்ட ப்ரியா ஆனந்த், சமீபத்தில் தான் நடித்த ஒரு படத்தின் ஆடியோ விழாவின் போது, இசையமைப்பாளரான இமானின் கன்னத்தை கிள்ளிவிட்டு கலகலப்பு மூட்டினார்.

ப்ரியா ஆனந்தின் இந்த கலாட்டாவால், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார் டி.இமான்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .