2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஏப்ரல் 14 முதல் 'புலி'

George   / 2015 மார்ச் 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்போது படபிடிப்பில் உள்ள புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்போது படபிடிப்பில் உள்ள புலி திரைப்படத்தை ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், தற்போது கசிந்துள்ள தகவலின்படி புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம் திகதி வெளிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • raja Tuesday, 24 March 2015 07:28 AM

    Iam waitin

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .