2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தொழிலதிபருடன் சமந்தா காதல்?

George   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலதிபருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

சமந்தாவும், சித்தார்த்தும் தெலுங்கு திரைப்படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. 

சினிமா விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. 

ஆனால், தற்போது இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். சித்தார்த் வேறு நடிகைகளுடன் நெருங்கி பழகியதாகவும், இதனாலேயே காதலை சமந்தா முறித்துக் கொண்டதாகவும் செய்திகள் பரவி உள்ளன. 

இந்த நிலையில் சமந்தா தொழிலதிபருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழிலதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .