Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வாரம் முகின், தர்ஷன், லொஸ்லியா, வனிதா, சேரன், ஆகியோர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து செண்டிமெண்ட்டை பிழிந்தனர்.
மேலும் இன்று காலை கவின் நண்பர் வந்து கவினின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி சென்றார்
இந்த நிலையில் இன்றைய இரண்டாம் ப்ரமோ வீடியோவில் சாண்டியின் மனைவி மற்றும் மகள் வருகின்றனர்.
சாண்டியின் மகள் தத்தி தத்தி நடந்து வந்து ‘அப்பா’ என்று அழைக்கும்போது பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் இன்னும் ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டிய நிலையில் அதுவும் அடுத்த ப்ரமோவில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் நாளை கமல் வரும் நாள், எவிக்சன் என வழக்கமான இயல்பு நிலைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி திரும்பிவிடும்.
12 minute ago
35 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
1 hours ago
3 hours ago