Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்தார்த்தின் அவள் திரைப்படத்தை, ஹொலிவூட் பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர். மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த அவள் பேய் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரைப்படம் ஹொலிவூட் அளவுக்கு மிரட்டலாக வந்துள்ளது என்று, இரசிகர்கள் தெரிவித்துள்ளனர். திரைப்படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தி கிரேட் ரிச்சர்ட் கிங் (பிரபல ஹொலிவூட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் சவுண்ட் என்ஜினியர்) அவள் திரைப்படத்தின் ஒலி குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன ஒரு தருணம் என்று சித்தார்த் தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மழை பெய்துகொண்டிருப்பதால், அவள் திரைப்படம் ஓடாது என்று எண்ணிக்கொண்டிருந்த போதும், சினிமா திரையரங்கில், மக்கள் பொங்கி வழிந்தனராம். பேய் படம்னாலே தனி குஷி தான்.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026