2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாக மீண்டும் பிரியங்கா

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண்ணாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட பிரபல பத்திரிகை மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் அவர் ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண்ணாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனால் பிரியங்கா மகிழ்ச்சியில் உள்ளதுடன் தனது அழகுக்கு காரணம் தனது எண்ணங்களே என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள பஜிரோ மஸ்தானி திரைப்படம் 18ஆம் திகதி வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .