Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கமல் - ஷங்கர் கூட்டணியில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகின்றது.
சென்னை, பொள்ளாச்சியில், பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் தினத்தன்று, திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
அதில், சேனாதிபதி கமலின் வர்மக்கலை குறியீடு இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று (18), அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
26 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago