Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் ரம்யா. அதுமட்டுமின்றி பல்வேறு ஆடியோ ரிலீஸ் விழாக்கள், விருது விழாக்களில் தொகுப்பாளினியாக வலம்வருகிறார்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இதன் பின்னர் விவாகரத்து பெற்ற ரம்யா மீண்டும் தனது பணியை தொடங்கினார்.
அண்மையில் ஆடை திரைப்படத்தில் நடித்த இவர் தற்போது தளபதி 64 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரம்யாவிடம், உங்களுக்குக் கருப்பான மணமகன் வேண்டுமா அல்லது நல்ல நிறமாக இருக்க வேண்டுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, தனக்கு நிறம் ஒரு தடை இல்லை எனவும், நல்ல மனிதராக இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரம்யா தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
1 hours ago