Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து பொலிவுட் சினிமாவுக்குச் சென்று அங்கு பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஜக்குலின் பெர்ணான்டஸ்.
இவர் தற்போது இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படமொன்றில் நடித்துள்ளார்.
இயக்குநர் சந்ர ரத்னம் இயக்கியுள்ள According to Mathew என்றத் திரைப்படத்தின் ஊடாகவே ஜக்குலின் பெர்ணான்டஸ் இலங்கை சினிமாவில் கால்பதித்துள்ளார்.
உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், கத்தோலிக்க மதகுருவுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago