Editorial / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் நீண்ட தாமதமாகி வந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 6ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது
இந்த நிலையில் இந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை வெளியாக வாய்ப்பு இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தெரிகிறது
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
13 minute ago
36 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
1 hours ago
3 hours ago