2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காதலர் தினத்தை கலக்கும் அவளுக்கென.. அனிருத் பாடல் (வீடியோ)

George   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இழந்த தன் இமேஜை தூக்கி நிறுத்த காதலர தினமான இன்று அவளுக்கென என்ற ஒரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

அவளுக்கென என தொடங்கும் பாடல், ஒரு ஆண் தான் நேசித்த பெண்ணுக்காக என்னவெல்லாம் செய்கிறான். எவ்வளவு தூரம் அவளுக்காக வாழ்கிறான் என்கிற பொருளைத் தரும் இந்த பாடல் வயதான பிறகும் காதல் மறையாது என்கிற காட்சி படுத்துதலுடன் முடிகின்றது.

நானும் ரௌடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இயக்கி உள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X