2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காதலர் தினம் கொண்டாடிய அமலா போல்

George   / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவரான இயக்குநர் விஜய்யை பிரிந்து வாழும் நடிகை அமலா போல், காதலர் தினத்தை தனது குடும்பத்தாருடன் இன்று கொண்டாடியுள்ளார்.

கடந்த காதலர் தினத்தை கணவருடன் கொண்டாடினார் அமலா. இந்த காதலர் தினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார்.

காதலர் தின கொண்டாட்டத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

காதலரோ, காதலியோ இல்லாதவர்கள் குடும்பத்தாருடன் கொண்டாடுவதையே அமலாவும் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X