George / 2016 ஜூன் 23 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்கைக்கு பின்னர் தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் சரத்குமார், தனது வீடு திரும்புவார் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரையில் நடைபெற உள்ள திருமண நிகழ்வுக்கு செல்ல தயாரான நிலையில் அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago