Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 16 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசை அல்பமொன்றில் ஹிந்தி நடிகர் சாகூப்புடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை டாப்சி.
இந்த அல்பத்தில் டாப்சியின் முதுகில் அவரது உருவத்தையே சாகூப், டாட்டூ வரைவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளதாம்.
அதற்காக ஒரு டாட்டூ கலைஞரை வைத்து டாப்சியின் முதுகில் அவரையே வரைந்துள்ளார்களாம்.
அந்த டாட்டூவை உடனடியாக அழித்து விடலாம் என்றாலும், அதை தனது முதுகில் இருந்து நீக்காமல் வைத்துள்ள டாப்சி, அதை தனது ஒளிப்பதிவாளரை வைத்து பலகோணங்களில் பதிவு செய்து கொண்டிருக்கிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .