Editorial / 2017 நவம்பர் 12 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், ‘சில காலம் நான் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தேன். அப்போது, இந்த வாழ்க்கை போதும். தற்கொலை செய்துகொள்ளலாம் என்று விபரீதமாக முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், இன்னொரு எண்ணம் அந்த முடிவைத் தடுத்துவிட்டது.
இப்போது நான் தெளிவான மனநிலையில் இருக்கிறேன். தற்கொலை எண்ணம் மறைந்து விட்டது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்ற தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025