Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நீத்து சந்திரா, தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
எனினும், இவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் இல்லை என்றதும், எல்லா நடிகைகளும் பின் பற்றும் விஷயத்தையே இவரும் பின்பற்றத் ஆரம்பித்துள்ளார்.
நீச்சல் உடையில் கவர்ச்சியை அள்ளிக் கொட்டி புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் நீத்து வெளியிட்டு வருகிறார்.
அப்படி அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருக்க, அது போதாதென்று, நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் சேர்த்து வெளியிட்டு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்.



17 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
36 minute ago