Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் லொஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் இருந்து வரும் நிலையில் யார் பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கவின்வெளியேறி விட்டதால் அவரது ஆதரவாளர்கள் லொஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் பகிர்ந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென வெளியேறியதால் தர்ஷன் ஆதரவாளர்களுக்கு முகினுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி லொஸ்லியா அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் இரண்டாம் இடத்தில் முகின் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாண்டி மற்றும் ஷெரின் அடுத்தடுத்த உள்ளனர். இது இன்றைய நிலைமைதான். இனிவரும் மூன்று நாட்களில் பதிவாகும் வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறுமா? அல்லது இதே நிலைமை நீடித்து லொஸ்லியா பட்டத்தை கைப்பற்றுவாரா? என்பதை பார்க்கலாம்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago