2025 மே 16, வெள்ளிக்கிழமை

மிரட்டும் த்ரிஷா

George   / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை த்ரிஷா இரண்டை வேடங்களில் நடிக்கும் நாயகி திரைப்படத்தின் போஸ்டர் காண்போரை மிரள வைத்துள்ளது.

கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் நடிகை த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் நாயகி. 

தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் நாயகி வெளியாக உள்ளது. தமிழ் உரிமையை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நாயகி திரைப்படத்தில் த்ரிஷா, ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

வில்லி தோற்றத்தில் த்ரிஷா தோன்றிய நாயகி திரைப்பட போஸ்டர் ஆரம்பத்திலேயே பிரபலமானது. தற்போது, அனுஷ்காவின் அருந்ததி பாணியில் வெளியாகியுள்ள த்ரிஷாவின் புது போஸ்டர் காண்போரை மிரள வைத்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .