Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகை ராணி முகர்ஜி - இயக்குர் ஆதித்தியா சோப்ரா தம்பதியினருக்கு பெண் குழந்தை,நேற்று பிறந்துள்ளது.
கர்பிணியான ராணி முகர்ஜி முப்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைக்கு அதிரா என்று பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ராணி முகர்ஜியும் ஆதித்தியா சோப்ராவும் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .