2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளித்திரையில் ஷகீலா வாழ்க்கை கதை

George   / 2016 ஜூன் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த ஷகீலாவின் கதையை மையமாக வைத்து இன்னொரு திரைப்படமும் தயாராகிக்கொண்டிருக்கிறது.

கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் இயக்குகிறாராம். 

அதனால், நான்கு மொழிக்கும் நன்கு தெரிந்த நடிகையாக இருக்கும் சன்னிலியோனை அந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இபபோது அவருக்குப்பதிலாக ஹுமா குரேஷி என்ற பொலிவூட் நடிகை நடிக்கிறார். அதையடுத்து, ஷகீலா நடித்து சூப்பர் ஹிட்டான பல மலையாள திரைப்படங்கள்  ஹுமா குரேஷி பார்ப்தற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .