Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:16 - 1 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இதில் இன்னும் இருவர் வெளியேற்றப்பட்டவுடன் ஐவர் இறுதி போட்டிக்கு செல்வர் என நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று வனிதா வெளியேறுவதற்கு முன் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் மூவர் யாராக இருக்கும் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு போட்டியாளர்கள் இவ்வாறு பதிலளித்தனர்.
சாண்டி: வனிதா, ஷெரின், சாண்டி அல்லது கவின்
கவின்: வனிதா, கவின், சேரன்
சேரன்: சேரன், சாண்டி, தர்ஷன்
முகின்: கவின், வனிதா இன்னொருவர் யார் என தெரியவில்லை
தர்ஷன்: வனிதா, கவின், லொஸ்லியா
ஷெரின்: கவின், லொஸ்லியா, ஷெரின் அல்லது வனிதா
வனிதா: வனிதா, ஷெரின், லொஸ்லியா
லொஸ்லியா: கவின், வனிதா, லொஸ்லியா
இந்த கணிப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே வனிதா வெளியேறுவார் என்று கூறினர். அந்த கணிப்புப்படி நேற்று வனிதா வெளியேறிவிட்டார். வனிதாவை அடுத்து வெளியேறும் போட்டியாளர்கள் இந்த கணிப்பின்படி இருக்குமா? அல்லது வித்தியாசமாக இருக்குமா? பொறுத்திருந்து பார்கலாம்.
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago
K.Durairaj Monday, 16 September 2019 08:54 PM
Kevin may be evicted
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago