Editorial / 2018 ஜனவரி 05 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோலிவூட் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர், ஹன்ஷிகா. அனைத்து முன்னணி நடிகர்களும், போட்டி போட்டு, ஹன்ஷிகாவை, தங்கள் நாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.
அவரது புன்னகையை தரிசிப்பதற்காகவே, ஏராளமான இளம் ரசிகர்கள், தியேட்டரை நோக்கி படையெடுத்த நாட்கள் உண்டு.
ஆனால், இப்போது, பிரபுதேவாவுடன் நடிக்கும் குலேபகாவலியை தவிர, வேறு திரைப்படங்கள் அவருக்கு இல்லை.
முன்பு, அவரை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்த ஹீரோக்கள் எல்லாம், இப்போது அவரை ஓரம் கட்டுகின்றனர். இதனால், குலேபகாவலிக்குப் பின், மீண்டும் தனக்கு கோலிவூட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என, எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025