Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 10 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். அந்தவகையில் தற்போது டுவிட்டரில் தொலைபேசி இலக்கம் இல்லாமல் ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தும் வசதியினை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
6 hours ago
8 hours ago
9 hours ago