Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் காரணமாக இணையத்தின் மூலமான பணப்பரிமாற்றம் வேகமாக வளர்ந்து வருகின்றது.
கடந்த சில மாதங்களாக உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து பணத்தாள்களை பயன்படுத்துவதற்கு அச்சப்பட்டு இவ்வாறான இணைய பணப்பரிமாற்ற முறையே பயன்படுத்தப்படுகின்றது.
இச்சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் Google Pay சேவையில் இந்தியாவிற்கு உள்ளே பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் போது எந்தவிதமான பணப்பரிமாற்ற கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கான பதிப்பு மற்றும் இந்தியாவுக்கான பதிப்பு என இரு Google Pay பதிப்புக்களை கூகுள் பயன்படுத்தி வருகின்றது.
இவற்றில் இந்தியாவிற்கான Google Pay பதிப்பிலேயே இச்சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago