Shanmugan Murugavel / 2016 நவம்பர் 21 , மு.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் எந்த மூலையில் புலம்பெயர்ந்த மக்கள் இருந்தாலும், தங்கள் குடும்ப நிகழ்வுகளை சிறப்பாக நடத்தக்கூடிய வகையிலான இணையத்தளத்தினை, யாழ் இந்துவின் மைந்தர்களான ஞானகீதன்,ரிஷிகுமார், செந்தூரன், நிஷாந்தன் ஆகியோரைக் கொண்ட JoomTriggers அணி வடிவமைத்திருந்தது.
பெருமளவு பணமிருந்தும் தங்கள் சொந்தங்களின் நிகழ்வுகளில் முன்னின்று நடத்த முடியாது தவிக்கும் எம்மவர்களுக்கான ஓர் படைப்பே இதுவாகும். வலைத்தளமூடாக வாழைமரம் முதல் இசைக்குழு வரை ஒழுங்கு செய்து நிகழ்வுகளை நடத்தக்கூடிய வசதியை இவர்களது படைப்பு கொண்டமைந்துள்ளது.
இவ்விணையத்தளமானது, நிகழ்வு ஒழுங்கமைப்புடன் தொடர்புடைய சிறு மற்றும் நடுத்தர சேவை வழங்குநர்களை ஒன்றிணைப்பதனால், சமூகத்துக்கும் பெரியதோர் சேவையைச் செய்கிறது .
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago