Shanmugan Murugavel / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகில் உள்ள 60 சதவீதமான மக்கள் சந்திக்கும் ஒரு தேவையான, எமது விருப்பத்துக்கேற்ற வகையில் உணவகங்களிலிருந்து உணவுகளைத் தயார் செய்யக்கூடிய தேவையை நிறைவேற்றுவதற்காக, அங்கதன், அஜித்ரா, சோபிதன், இளங்குமரன், லோகீசன் ஆகியோரைக் கொண்ட Tesla அணி, Jarvis எனும் திறன்பேசிச் செயலியை வடிவமைத்திருந்தனர்.
அன்ட்ரொயிட் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இச்செயலி, உங்களுக்குத் தேவையான உணவுகளை விருப்பத்துக்கேற்றவகையில் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, உங்களுக்கு ஓர் உணவகத்தில் இருந்து நெய்த்தோசை பெற வேண்டுமாயின், வீட்டிலிருந்தே அதற்கு வெங்காயம் சேர்க்கச் சொல்ல முடியும். இதன் தரவுத்தளத்தில், கொழும்பில் உள்ள பிரபலமான உணவகங்கள் அனைத்தையும் உள்ளடக்குவது Tesla அணியின் நோக்கமாகும்.
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago