Shanmugan Murugavel / 2016 மார்ச் 23 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

கூகுளின் Street Viewஇன் இலங்கைப் புகைப்படங்கள், கடந்த செவ்வாய்க்கிழமை (22) முதல், கூகுள் Mapsஇல் அறிமுகமாகியுள்ளது.

இதன் மூலம், இலங்கையிலுள்ள இடங்களை 360 பாகை பனரோமா வடிவில் அலைபேசி, டப்லெட், கணினியில் பார்வையிட முடியும்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இணைந்து 76 நாடுகளில் கூகுளின் Street View அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவைக்காக, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையில் பயணிக்கத் தொடங்கிய கூகுள், கடந்த பெப்ரவரி வரை 50,000 கிலோமீற்றர்கள் வரையில் பயணித்து புகைப்படங்களை எடுத்திருந்தது.


14 minute ago
28 minute ago
44 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
44 minute ago
55 minute ago