Gavitha / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், பொன்ஆனந்தம்
திருகோணமலை ஆறாங்கட்டை பகுதியிலிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தின் இரதோற்சவம,; சனிக்கிழமை (03) காலை நடைபெற்றது. கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகியதுடன், நாளையதினம் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


20 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
33 minute ago