2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கொடியேற்றம்...

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பிரமோற்சவம், தேவஸ்தானத்தின் பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ சோ.இரவிச்சந்திர குருக்களின் தலைமையில், இன்று (18) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

(படங்கள் - அ.அச்சுதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .