Editorial / 2022 ஜனவரி 17 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொரகஹமுல்ல ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் தைப்பூசத் திருவிழா ஆலய பரிபாலன சபையின் தலைவர் எஸ். முத்தையா தலைமையில் இன்று (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக, உல சைவ ஒன்றியத்தின் தலைவர் இளங்கோ , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிவன் கோயிலுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. (இக்பால் அலி)



14 minute ago
15 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
25 minute ago
27 minute ago