2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

நல்லூர் கொடி​யேற்றம்…

Editorial   / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், எம்.றொசாந்த் 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே  திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X