Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான்,றிபாயா நூர்,கே.எஸ்.வதனகுமார்)
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 30ஆம் திகதி கொட்டியேற்றத்துடன் ஆரம்பமான ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் இன்றைய தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நடைபெற்றது. மேற்படி உற்சவத்தையொட்டி விசேட போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்றன.






5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago