2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

திருக்கோணேஸ்வர நாயகி திருவிழா

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

வரலாற்று பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று புதன்கிழமை தேர் உற்சவம் நடைபெற்றது.

கடந்த மூன்றாம் திகதி கொடியேற்றத்துடன் திருவுழா ஆரம்பமான நிலையில், இன்றைய தின தேர் உற்சவத்தின் போது சக்தி கலாலயா மாணவிகளின் நடனங்களும் இடம்பெற்றன.

பெருமளவிலான பக்கதர்கள் திருவிழா உற்சவத்தில் கலந்துகொண்ட நிலையில் நாளை வியாழக்கிழமை பாபநாசத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .