2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆரையம்பதி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                       (கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பழைய கல்முனை வீதியில் உள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெகுவிமர்சையாக இடம்பெற்றுவருகின்றது.

10 தினங்கள் இடம்பெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இரவு திருவிழாவில் சுவாமி வீதி வலம் இடம்பெற்றது.

alt

alt
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .