2025 மே 22, வியாழக்கிழமை

முனைத்தீவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(லோஹித்)

மட்டக்களப்பு, முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான நேற்று காலை தீமிதிப்பு வைபவம் நடைபெற்றது. இதன்போது பெருந்தொகையான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக தீ மிதிப்பில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X