2025 மே 22, வியாழக்கிழமை

திருவுருவ படங்களிலிருந்து விபூதி சொரியும் அதிசயம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

பெரிய கல்லாறு, இரண்டாம் குறிச்சியிலுள்ள புஸ்பகுமார் எனும் சாய்பாபா பக்தரின் வீட்டிலுள்ள திருவுருவப் படங்களிலிருந்து கடந்த சில தினங்களாக விபூதி சொரிந்த வண்ணம் உள்ளது.

மேற்படி பக்தர் அண்மையிலேயே இந்தியாவிலுள்ள புட்டபத்திக்கு சென்று சாய்பாபாவின் நேரடித்தரிசனம் பெற்று திரும்பியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X