2025 மே 22, வியாழக்கிழமை

திருகோணமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழா

Super User   / 2010 நவம்பர் 21 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆலயங்களில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் வீடுகளில் வாசல்களில் பெண்களும் சிறவர்களும் உற்சாகமாக தீபம் ஏற்றி இவ்விழாவை சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X