2025 மே 22, வியாழக்கிழமை

திருவெம்பாவை நிறைவு பூஜை

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

வருடாந்த திருவெம்பாவை நிறைவும் விஷேட பூசையும் இன்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் இடம்பெற்றன.

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலையம், கல்முனை - பாண்டிருப்பு பிரதேசங்களிலுள்ள முருகன் ஆலையங்களிலும் திருவெம்பாவை நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று பரவலாக மழை பெய்த போதிலும் அதிகமான பக்தர்கள் திருவெம்பாவை நிகழ்வில் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X