2025 மே 22, வியாழக்கிழமை

காங்கேசன்துறை ஆஞ்சநேயர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா நாளை முதலாம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

1999ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் அமரர் துர்க்காதுரந்தரி கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியினால் அத்திவாரக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு விரைவாக வளர்ச்சி கண்டுள்ள இந்த ஆலயம் பத்து வருட கால துரித வளர்ச்சியைத் தொடர்ந்து புதிய சித்திரத் தேர் அமைக்கப்பட்டு சனிக்கிழமை புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X