2025 மே 22, வியாழக்கிழமை

இணுவில் கந்தசுவாமி கோவில் திருமஞ்சத் திருவிழா

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

உலகப் பெருமஞ்சமான இணுவில் கந்தசுவாமி கோவில் திருமஞ்சத் திருவிழாவில் இன்று வியாழக்கிழமை இரவு சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள்  கலந்து கொண்டதுடன் வடம்பற்றி இழுத்து கற்பூரச்சட்டி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினார்கள்.

ஆலய வெளி வீதியில் மஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சகிதம் முருகன் வீதியுலா வரும் காட்சகளைப் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X