Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று வெள்ளி;க்கிழமை காலை நடைபெற்றது.
மீனலக்கின சுபவேளையில் சோதிடமணி சிவஸ்ரீ கா.நீதிநாதக் குருக்களின் நல்லாசியுடன் தேசமான்ய சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்களின் தலைமையில் இக்கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ramlan Thursday, 10 February 2011 02:00 AM
நல்லம், செய்தி நல்ல சிந்தனையில் எழுதப்பட்டுள்ளது. சமயங்களுக்கு அப்பால் நின்று .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .