Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி-விவேகராசா)
வவுனியா, இறம்பைக்குளம் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேர்த் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள்; கலந்து கொண்டதுடன் செடிக்காவடிகள், பறவைக் காவடிகள் எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கடந்த 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமானதை தொடர்ந்து பத்து நாள்களும் அம்பாளுக்கு விசேட அபிஷேகம், வசந்த மண்டபப்பூசை, அம்பாள் ஊர்வலம் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago