2025 மே 21, புதன்கிழமை

கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Kogilavani   / 2011 மார்ச் 10 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து பத்து தினங்களுக்கு இத்திருவிழா இடம்பெறவுள்ளது.

இத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான எதிர்வரம் 18 ஆம் திகதி சனிக்கிழமை பஞ்சரத உற்சவம் கண்டி நகரில் இடம்பெறவுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .