2025 மே 21, புதன்கிழமை

திருமலை பத்திரகாளி அம்பாள் மகோற்சவம்

A.P.Mathan   / 2011 மார்ச் 10 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மத்தியிலே அமைந்திருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் மகோற்சவம் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகியது. நேற்று 2ஆம் நாள் திருவிழாவில் காளி அம்பாள் ஆடம்பரமாய் பவனி வருவதை படங்களில் காணலாம். எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix: Pakalavan


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .