Suganthini Ratnam / 2011 மார்ச் 17 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எட்டாவது திருவிழா நாளான நேற்று புதன்கிழமை மாலை வேட்டைத்திருவிழா நடைபெற்றது. அம்பாள் வீதி வலம் வருவதையும் வேட்டையில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago