2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தத் திருவிழா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின்  தீர்த்தத்  திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாள் வித்தியாலயம் வீதியூடாகச் சென்று சமுத்திரத்தை சென்றடைந்து உயர்ந்தபாடு என்னும் பிரதேசத்தில் தீர்த்தம் ஆடினார்.

பெருமளவிலான பக்தர்கள் இத் தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .