2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இறம்பைக்குளம் கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலய தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, இறம்பைக்குளம் கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு வைபவம் ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது.

தீ மிதிப்பு நடைபெறுவதற்கு முன்னராக அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் வெளிவீதியுலா வந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .