2025 மே 19, திங்கட்கிழமை

வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், நேற்று காலை 10 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது.

9 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையினைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் 10 மணியளவில் தேரில் ஏறி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X